Home
Mobile

குறிப்பிட்ட நாட்கள் வரை இரண்டு அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் அட்டகாசமான கேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விலைகுறைப்பில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ50எஸ்

கேலக்ஸி ஏ50எஸ்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ50எஸ்(பிளாக் மற்றும் வயலட் கலர்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையில்விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டகேலக்ஸி ஏ50எஸ் (பிளாக் மற்றும் வயலட் கலர்) மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.20,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் வெள்ளை நிற மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையிலும், அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ50எஸ் வெள்ளை நிற மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.19,999-விலையிலும்
விற்பனை செய்யப்படுகிறது.

 கேலக்ஸிஏ70ஸ்

கேலக்ஸிஏ70ஸ்

மேலும் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸிஏ70ஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.28,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.25,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ70ஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.27,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A50s சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி A50s சிறப்பம்சங்கள்

6.4' இன்ச் முழு எச்.டி சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி U டிஸ்பிளே
ஆக்டா கோர் பிராசஸர்
4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம்
64 ஜிபி மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட்
512 ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்.டி கார்டு சேவை
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
5 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
32 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
USB Type-C போர்ட்
இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
15W சார்ஜிங்
4000 எம்.ஏ.எச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் இனிபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 2400 * 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்தஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது,
பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A50s, Galaxy A70s Get Temporary Price Cut By Up To Rs. 3,000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X