Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.22,990-ஆக இருந்தது, தற்சமயம்
விலைகுறைக்கப்பட்டு ரூ.21,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 4ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,990-ஆக இருந்தது தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைதளங்களில் கிடைக்கும்.

கேலக்ஸி ஏ50

கேலக்ஸி ஏ50

விவோ வி11 ப்ரோ, போகோ எப்1 ஸ்மார்ட்போன்களை விட கண்டிப்பாக கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு மூன்று கேமராக்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் அனைத்து இடங்களுக்கு தகுந்தபடி மிக அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அருமையாக எடுக்க முடியும்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 சிப்செட்

சிப்செட்

பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா

கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்படி 25எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மற்றும் பல்வேறு இனைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A50 price slashed by Rs 1500: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X