Home
Mobile

Samsung Galaxy A50 ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விரைவில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் வைஃபை சான்றிதழைப் பெற்றுள்ளது இந்த கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன். மேலும் இப்போது கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

Samsung Galaxy A50  ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.!

விவோ வி11 ப்ரோ, போகோ எப்1 ஸ்மார்ட்போன்களை விட கண்டிப்பாக கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு மூன்று கேமராக்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் அனைத்து இடங்களுக்கு தகுந்தபடி மிக அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அருமையாக எடுக்க முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ50 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Samsung Galaxy A50  ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.!

பின்பு ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9610 சிப்செட் உடன் மாலி ஜி-72 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy A50  ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கப்போகும் புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி ஏ50 கேமரா ஸ்மார்ட்போன் பின்புறம் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்படி 25எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் +8எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா பின்புறம் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பின்பு 4000எம்ஏஎச் பேட்டரி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், மற்றும் பல்வேறு இனைப்பு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A50 might get Android 10 update in near future : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X