Just In
- 11 min ago
மேம்பட்ட கேமரா அம்சங்களுடன் வெளிவந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
- 16 min ago
இது ஆகச்சிறந்த உதவி: கொரோனா நோயாளிகளுக்கு டிஆர்டிஓ அட்டகாச கருவி- தானியங்கி ஆக்ஸிஜன் விநியோகம்!
- 1 hr ago
புதிய Oppo A54 போனின் முதல் விற்பனை: விலை இவ்வளவு குறைவா? உடனே ஆர்டர் போடலாம் போலயே..
- 2 hrs ago
விரைவில்., வெகுவிரைவில் இந்தியாவுக்கு வரும் சாம்சங் கேலக்ஸி ஏ22 5ஜி- விலை, அம்சங்கள் இதோ!
Don't Miss
- News
மலை ரயில் ரத்து.. களையிழந்த உதகை.. ஆனா இவங்கெல்லாம் ஊட்டிக்கு போகலாமாம்.. யாருனு தெரியுமா?
- Sports
இதே வேலையா போயிடுச்சு.. அவ்வளவுதான்.. இனி இவர் ஆட மாட்டார்.. மூட்டையை கட்ட போகும் ஐபிஎல் அணி!
- Movies
கொரோனாவிலிருந்து மீண்ட காதல் ஜோடி… ஹாயாக மாலத்தீவு பறந்தனர் !
- Automobiles
புதிய பிராண்டு லோகோவுடன் கியா சொனெட் காரின் முதல் தரிசனம்!
- Lifestyle
பெண்களின் தாயாகும் பாக்கியத்தைத் தடுக்கும் கருப்பைத் திறன் இழப்பு பற்றி தெரியாத விஷயங்கள்!
- Finance
கோவிட் வேக்சின் தயாரிப்பை அதிகரிக்க ரூ4,567.50 கோடி முன்பணம்.. யாருக்கு எவ்வளவு..?!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிரட்டலா சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி அறிமுகத்திற்கு ரெடி.. இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நேரலைக்கு வந்த சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சாதனத்தின் ஆதரவு பக்கத்தைப் பார்ப்பதன் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. பக்கத்தில் அதிக தகவல்கள் இல்லை, ஆனால் நம்மிடம் சில தகவல்கள் உள்ளது.
இந்த சாதனம் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போனில் மிகக் குறைவான மாற்றங்கள் மட்டுமே இந்திய சந்தைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன. ஆதரவு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மாதிரி எண் - 'SM-A326B / DS' என்பது சாம்சங் கேலக்ஸி A32 5G இன் மாதிரி எண் என்று சாம்மொபைலின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆக்டா கோர் 5 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவரும் என்று தெரிகிறது.
சாதனம் 15W பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். கூடுதல் பாதுகாப்பிற்காக சாதனத்தின் பக்கத்தில் ஒரு கைரேகை சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது, மேலும் இது சரவுண்ட்-சவுண்ட் அனுபவத்திற்காக டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்துடன் வரக்கூடும்.
சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி, பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்புடன் 48 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 5 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிக்காக மற்றும் வீடியோ அழைப்புக்காக, முன்பக்கத்தில் 13MP சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தின் 64 ஜிபி அடிப்படை வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ.25,000-க்கு அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.27,000 ஆக இருக்கலாம். ஐரோப்பா சந்தையில் ஆஸம் ப்ளூ, ஆஸம் வைட், ஆஸம் வயலட் மற்றும் ஆஸம் பிளாக் வண்ணங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் ஐரோப்பாவில் வெளியான மாடலை வைத்து கணிக்கப்பட்டுள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999