Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 5000 எம்ஏஎச் பேட்டரி அறிமுகம்..

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் ஏ-சீரிஸின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 64 எம்.பி குவாட் ரியர் கேமரா அமைப்புடன், அமோலேட் 90 ஹெர்ட்ஸ் டிஸ்பிளவுடன், 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போன் விலை

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போன் விலை

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை வேரியண்டிற்கு ரூ. 21,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஆஸம் வைட், ஆஸம் ப்ளூ, ஆஸம் பிளாக் மற்றும் ஆஸம் ஆஸம் வயலட் என நான்கு வண்ணங்களில் வருகிறது. விற்பனை மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் விவரங்கள் பற்றி இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சிறப்பம்சம்

சாம்சங் கேலக்ஸி ஏ 32 4 ஜி சிறப்பம்சம்

  • 6.4 இன்ச் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-யு டிஸ்பிளே
  • 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம்
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
  • இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் ரீடர்
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 11 உடன் ஒன் யுஐ 3 இயங்குதளம்
  • ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

    ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

    • 4 ஜிபி / 6 ஜிபி / 8 ஜிபி ரேம்
    • 64 ஜிபி / 128 ஜிபி ஆன் போர்டு ஸ்டோரேஜ்
    • மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஸ்டோரேஜ்
    • குவாட் கேமரா அமைப்பு
    • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • பேட்டரி

      பேட்டரி

      • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார்
      • 5 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்
      • 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
      • 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
      • 5000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A32 launched in India with 5000mAh battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X