Just In
- 9 hrs ago
லுமிஃபோர்ட் கோமியூசிக் BT12 ப்ளூடூத் ஸ்பீக்கர் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?
- 10 hrs ago
ஆஃப்லைன் தளத்தில் விற்பனைக்கு வந்த சாம்சங் கேலக்ஸி எஃப்62 ஸ்மார்ட்போன்.!
- 12 hrs ago
இந்தியா: பட்ஜெட் விலையில் மூன்று ஜெபிஎல் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் அறிமுகம்.!
- 1 day ago
மே 15-க்குள் இதை செய்ய வேண்டும்: மீண்டும் மீண்டும் நினைவூட்டும் வாட்ஸ்அப்!
Don't Miss
- Movies
நாங்க போட்டுட்டோம்..அப்போ நீங்க.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கோலிவுட் பிரபலங்கள் அட்வைஸ்
- News
ராஜபாளையம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கா? நடிகை கவுதமிக்கா? அதிமுக- பாஜக மல்லுக்கட்டு பிரசாரம்
- Finance
எலான் மஸ்க் செம ஹேப்பி.. அடுத்த சில மாதங்களில் பிட்காயின் $75,000 தொடலாம்..!
- Sports
ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?
- Automobiles
ரூ.4 லட்சத்தில் 650சிசி பைக்குகளை இந்தியா கொண்டுவரும் சிஎஃப் மோட்டோ!! கவாஸாகிக்கு தலைவலி ஆரம்பமாக போகுது!
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
5ஜி ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட்போன்!
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி குவாட் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஆனது ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவான 5 ஜி ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் மேல் மற்றும் கீழ் இருபுறத்திலும் தடிமனான பெசல்களுடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி Awesome Black, Awesome Blue, Awesome Violet மற்றும் Awesome White ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி விலை விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன இரண்டு ரேம் விருப்பங்களில் கிடைக்கும். இதன் 64ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.24,800 ஆகவும் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.26,600 ஆகவும் இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் சரியான உள்ளமைவு விவரங்களை நிறுவனம் இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. தகவலின்படி மீடியாடெக் டைமன்சிட்டி 720 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி அம்சங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஎஃப்டி இன்பினிட்டி-வி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும். இது 8ஜிபி ரேம் வரை வருகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்ய முடியும்.

சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி கேமரா அம்சம்
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. அதோடு இதன் முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது.

இணைப்பு ஆதரவு விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி இணைப்பு ஆதரவுகளில் வைஃபை, ப்ளுடூத் மற்றும் ஜிபிஎஸ் ஆதரவு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190