சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை.! உடனே முந்துங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் அன்மையில் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000உடனடி கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-ஆக உள்ளது.மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக ரூ.1000-வரை
கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ31

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,இப்போது கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடலை ரூ.20,999-க்கு வாங்க முடியும். இந்த சாதனம் பிளிப்கார்ட் அமேசான், சாம்சங் இந்தியா உள்ளிட்ட வலைதளங்களில் வாங்க கிடைக்கிறது.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு
1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த சாதனம்.

இது லிஸ்ட்லயே இருக்கே: அமேசான் சம்பள நாள் சலுகை., அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு!இது லிஸ்ட்லயே இருக்கே: அமேசான் சம்பள நாள் சலுகை., அட்டகாச தள்ளுபடிகள் அறிவிப்பு!

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க! இல்லைனா சிக்கல் தான்!இந்த 10 சார்ஜிங் தவறை மட்டும் செய்யவே செய்யாதீங்க! இல்லைனா சிக்கல் தான்!

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் +
5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 25எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார்
மற்றும் இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த சசாதனம் வெளிவந்துள்ளது.

சதுரவடிவ கேமரா., அட்டகாச லுக்: Poco M2 pro அறிமுக தேதி இதுதான்!சதுரவடிவ கேமரா., அட்டகாச லுக்: Poco M2 pro அறிமுக தேதி இதுதான்!

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

வோல்டிஇ, வைஃபை, புளூடூத்

இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5,ஜிபிஎஸ், க்ளோனாஸ்,சாம்சங் பே, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் பிளாக், ப்ளூ, ரெட் மற்றும் ப்ரிஸம் வைட் போன்ற நிறங்களில் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A31 gets offers in India and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X