Home
Mobile

புதிய மாறுபாடுகளில் சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் இப்போது சிவப்பு நிறத்தில் தனது கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்து என்பது
குறிப்பிடத்தக்கது.

புதிய மாறுபாடுகளில் சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இதற்குமுன்பு கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டது, தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏப்ரல் 2-ம் தேதி முதல் சிவப்பு நிற கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கேலக்ஸி ஏ30 :

கேலக்ஸி ஏ30 :

விவோ வி11 ப்ரோ, போகோ எப்1 ஸ்மார்ட்போன்களை விட கண்டிப்பாக கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் அதிகளவு விற்பனை
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு டூயல் ரியர் கேமரா கேமராக்கள் இதனுள் இடம்பெற்றுள்ளதால் அனைத்து
இடங்களுக்கு தகுந்தபடி மிக அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அருமையாக எடுக்க முடியும்.

டிஸ்பிளே

டிஸ்பிளே

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் Infinity-U டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

கேமரா

கேமரா

கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி
செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

   பேட்டரி-விலை

பேட்டரி-விலை

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.16,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A30 red variant to launch in India on April 2 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X