சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தற்சமயம் சாம்சங் நிறுவனத்தின் மேம்பட்ட கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி கேலக்ஸி ஏ10, கேல்கஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் மாடல்களை குறைந்த விலையில்
வாங்க முடியும்.

குறிப்பாக இப்போது சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகைகளை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்லைன் தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ10:
சாம்சங் கேலக்ஸி ஏ10 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.7,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேல்கஸி ஏ30 :
சாம்சங் கேலக்ஸி ஏ30 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.1500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.15,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேல்கஸி ஏ20 :
சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்டபோன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான்
மேலும் அமேசான் தளத்தில் புதிய விலையிலேயே கேல்கஸி ஏ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ப்ளிப்கார்ட் தளத்தில் விரைவில் புதிய விலை மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமேசான்
தளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் மே 4 ஆம் தேதி முதல் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications