6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் நிறுவனம் விரைவில கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எஸ்எம்-ஏ2127எப்

எஸ்எம்-ஏ2127எப்

சாம்சங் கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தின் மாடல் எண் எஸ்எம்-ஏ2127எப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு நான்கு
வண்ண விருப்பங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 எல்இடி பிளாஸ்

எல்இடி பிளாஸ்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் பின்புறம் மூன்று ரியர் கேமரா ஆதரவு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!

 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டு இந்த சாதனம் ஆனது வெளிவரும். மேலும்வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 8எம்பி + 5எம்பி என மொத்தம்
மூன்று கேமராக்கள் இடம்பெறும் என தகவல் கிடைத்துள்ளது.

ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!ஜியோவில் மறைமுகமாக கிடைக்கும் இலவச டேட்டா! இது தெரியாம போச்சே இத்தனை நாளா!

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மறறும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் ஆனது வெளிவரும்.

3500எம்ஏஎச் பேட்டரி

3500எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி ஏ21எஸ் சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளட்ட ஆதரவுகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A21s Tipped To Feature Macro Camera, Four Color Variants : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X