Home
Mobile

Samsung Galaxy A21: சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது கருப்பு நிறத்தில் கிடைக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே

இன்பினிட்டி-ஒ டிஸ்பிளே

இப்போது வெளிவந்த சாம்சங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ டிஸ்பிளேவடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு சிறந்த திரைவிகிதம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10

குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போன் மாடலில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35(எம்டி6765வி) எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தத ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மேக்ரோ லென்ஸ்

கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பிமேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராவைக் கொண்டுள்ளது, பின்பு 13எம்பி செல்பீகேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

சாம்ங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இவற்றுள் அடக்கம்.

பல்வேறு இணைப்பு

4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத், ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் க்ளோனாஸ் போன்றபல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ21

சாம்ங் கேலக்ஸி ஏ21 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,900-ஆக உள்ளது,ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனைபற்றி சரியான தகவல் இல்லை, தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A21 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X