Home
Mobile

5.84-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ20இ, ஸ்மார்ட்போன் மாடல் 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

சாம்சங் நிறுவனம் விரைவில் தனது புதிய கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடலின் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக
கேலக்ஸி ஏ20இ மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.84-இன்ச் டிஸ்பிளே:களமிறங்கும் கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் கேலக்ஸி ஏ20இ, ஸ்மார்ட்போன் மாடல் 5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் மாடல் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

5.84-இன்ச் டிஸ்பிளே:களமிறங்கும் கேலக்ஸி ஏ20இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி, கைரேகை சென்சார், இணைப்பு ஆதரவு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A20e clears FCC certification with 5.84-inch HD+ display: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X