Home
Mobile

சத்தமின்றி சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.!

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 அப்டேட் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று தான கூறவேண்டும்.

சாட் பபிள்ஸ்,

சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி,
ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.

இப்போது இந்த சா

சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவில் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்தது. தற்சமயம் இந்தியாவில் உள்ள கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1560

சாம்சங் கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 720x1560 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ் 7884 சிப்செட் வசதியைக்

கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை எக்ஸிநோஸ் 7884 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம், பின்பு
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்தது, தற்சமயம் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும்

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஏ20

கேலக்ஸி ஏ20 ஸ்மார்ட்போனில் 13எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளன, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இந்த சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்,

கேலக்ஸி ஏ20 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், க்ளோனாஸ்,டூயல் சிம் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளும் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A20 Received Android 11 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X