Home
Mobile

ரூ.5290-விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இமேஜிங்-ஐ பொறுத்தவரை, சாம்சங்கின் இந்த ஆண்ராய்டு கோ ஸ்மார்ட்போன், f/1.9 அபர்ட்சர் கொண்ட 5MP ஒற்றை பின்புற கேமரா சென்சார் உடன் வெளிவரும் என நம்பப்படுகிறது.

கேலக்ஸி ஏ2 கோர் என்று அழைக்கப்படும் ஆண்ராய்டு கோ ஸ்மார்ட்போன் மாடலை சாம்சங் நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம் குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ரூ.5290-விலையில்
வெளவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

ரூ.5290-விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

மேலும் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போன் எஸ்-ஏ20ஜி மாடல் எண் உடன் எப்சிசி என்ற சான்றிதழ் பெற்று வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.5290-விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் : முக்கியம்சங்கள்

விலை விவரங்கள் தவிர, இந்த அறிக்கையில் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் முழுமையான அம்சங்கள் பற்றிய தகவல்களையும் விவரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 960 x 540 பிக்சல்கள் ரெசல்யூசனுடன் 5 இன்ச் திரையுடன் வெளிவருகிறது. ஆண்ட்ராய்டு ஃபை (கோ எடிசன்) இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1 ஜிபி ரேம் உடன் கூடிய ஆக்டா-கோர் சாம்சங் எக்ஸினாஸ் 7870 SOC 1.6GHz ப்ராஸ்சஸ்சர்-ஐ கொண்டுள்ளது.இதில் 16ஜிபி சேமிப்புத்திறன் உள்ளநிலையில், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மேலும் நீட்டித்துக்கொள்ளலாம்.

ரூ.5290-விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இமேஜிங்-ஐ பொறுத்தவரை, சாம்சங்கின் இந்த ஆண்ராய்டு கோ ஸ்மார்ட்போன், f/1.9 அபர்ட்சர் கொண்ட 5MP ஒற்றை பின்புற கேமரா சென்சார் உடன் வெளிவரும் என நம்பப்படுகிறது. முன்புறம் f/ 2.2 அபர்ட்சர் கொண்ட மற்றொரு 5MP சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துவக்கநிலை ஸ்மார்ட்போனான இது மலிவான விலையில் கிடைப்பதால் முற்றிலும் பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்பட்டது. இதன் முந்தைய தலைமுறை ஆண்ராய்டு கோ ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஜெ2 கோர் போலவே இதுவும் 2600mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A2 Core officially launched for Rs 5290: Android Go Edition : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X