அவசர அவசரமாக 5G போன் வாங்கதீங்க:வெயிட் பண்ணுங்க: நல்ல செய்தி சொன்ன சாம்சங்.!

|

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 கேலக்ஸி ஏ14 5ஜி

கேலக்ஸி ஏ14 5ஜி

அதேபோல் தனித்துவமான வடிவமைப்புடன் வெளிவரும் இந்த கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இப்போது அறிமுகமாகும் பட்ஜெட் விலை சாம்சங் போன்கள் அட்டகாசமான வடிவமைப்புடன் வெளிவருகின்றன என்றே கூறலாம். அதேபோல் மற்ற நிறுவனங்களை விட சிறந்த பாதுகாப்பு வசதி மற்றும் அதிக தரத்தை வழங்குகிறது சாம்சங் நிறுவனம்.

ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

கேலக்ஸி ஏ14 5ஜி

கேலக்ஸி ஏ14 5ஜி

தற்போது கேலக்ஸி ஏ14 5ஜி போனின் படங்கள் மற்றும் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த கேலக்ஸி ஏ14 5ஜி போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ14 5ஜி போனின் அம்சங்களைப்பார்ப்போம்.

உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!உயிருடன் புதைக்கப்பட்ட மனைவி! கல்லறையில் இருந்து வெளியே வந்த சுவாரஸ்யம்.. எல்லா புகழும் Apple Watchக்கே!

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போன் ஆனது 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் செல்பி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாச்சைக் கொண்டிருக்கிறது இந்த சாம்சங் போன்.

அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க.. எந்தெந்த போனில் எப்போது 5G கிடைக்கும்? சியோமி, விவோ, சாம்சங் லிஸ்ட்!அவசரப்பட்டு 5G போன் வாங்காதீங்க.. எந்தெந்த போனில் எப்போது 5G கிடைக்கும்? சியோமி, விவோ, சாம்சங் லிஸ்ட்!

நிறங்கள்

நிறங்கள்

குறிப்பாக வால்யூம் மற்றும் பவர் பட்டன்கள் சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி போனின் வலது பக்கத்தில் உள்ளன. பின்பு கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் பச்சை, கருப்பு வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஒரு நல்ல வடிவமைப்பு கொண்ட 5ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள், இந்த கேலக்ஸி ஏ14 5ஜி போன் அறிமுகமாகும் வரை காத்திருங்கள்.

மேலும் சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ04இ

சாம்சங் கேலக்ஸி ஏ04இ

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கம்மி விலையில் Samsung டிவிகளை வாங்க ஐடியா இருக்கா: அப்போ இந்த சிறப்பு விற்பனையை மிஸ் பண்ணாதீங்க.!கம்மி விலையில் Samsung டிவிகளை வாங்க ஐடியா இருக்கா: அப்போ இந்த சிறப்பு விற்பனையை மிஸ் பண்ணாதீங்க.!

13எம்பி பிரைமரி கேமரா

13எம்பி பிரைமரி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் ஸ்மார்ட்போன்.

அவசரப்பட்டியே குமாரு: Jio 5G ரீசார்ஜ் விலை மற்றும் வேகம் இதுதான்.. செக் பண்ணிட்டு 5ஜி போன் வாங்குங்க!அவசரப்பட்டியே குமாரு: Jio 5G ரீசார்ஜ் விலை மற்றும் வேகம் இதுதான்.. செக் பண்ணிட்டு 5ஜி போன் வாங்குங்க!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் இந்த போனில் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் One UI Core 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை! தீபாவளி பரிசு என மோசடி.. தகவலை திருட காத்திருக்கும் ஹேக்கர்கள்! ஆபத்து உறுதிஎச்சரிக்கை! தீபாவளி பரிசு என மோசடி.. தகவலை திருட காத்திருக்கும் ஹேக்கர்கள்! ஆபத்து உறுதி

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ04இ ஸ்மார்ட்போன்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A14 5G phone design, case renders leaked online ahead of launch: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X