சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்திற்கு அதிரடி விலைகுறைப்பு.!

|

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் கடற்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆஃப்லைன் ஸ்டோர்களில்விலைகுறைக்கப்பட்டள்ளது. அதன்படி கேலக்ஸி ஏ10எஸ் (2ஜிபி ரேம்) சாதனத்தின் முந்தைய விலை ரூ.8,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 3ஜிபி ரேம்

அதேசமயம் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனம் ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனது 6.2-இன்ச்

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ஏ5 2020 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட்

ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட்

கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கைரேகை சென்சார்

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்பறம் கைரேகை சென்சார் இடம்பெற்றுள்ளது.

13எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

டிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.!

4000எம்ஏஎச் பேட்டரி

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம்,ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A10s Gets Discounted At Offline Stores: Everything You Need To Know: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X