Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.

 விலைகுறைப்பு

விலைகுறைப்பு

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,499-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமர கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் மாடலின் முந்தைய விலை ரூ.10,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேலக்ஸி ஏ10எஸ் டிஸ்பிளே

கேலக்ஸி ஏ10எஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது,பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ10எஸ் சேமிப்பு வசதி

கேலக்ஸி ஏ10எஸ் சேமிப்பு வசதி

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும்

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

 பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம்,ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A10s gets a price cut in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X