Home
Mobile

ரூ.8,990-விலையில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் தனது கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்டபோன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது,பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

மீடியாடெக் சிப்செட்:

மீடியாடெக் சிப்செட்:

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் பி22 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி:

சேமிப்பு வசதி:

சாம்சங் கேலக்ஸி ஏ10எஸ் சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கேமரா அம்சம்:

கேமரா அம்சம்:

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்;பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு வைஃபை,ஜபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை:
இந்த கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்போனின் விலையைப் பொறுத்தவரை ரூ.8,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A10s could launch in India for Rs 8,990 next week: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X