Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் இன்று புதிய கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

இந்த கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போன் மாடல் 5.83-இன்ச் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720*1520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சிப்செட்:

சிப்செட்:

கேலக்ஸி ஏ10இ சாதனத்தில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 7884 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி ஏ10இ ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இருக்கின்றது.

பேட்டரி-விலை:

பேட்டரி-விலை:

இந்த சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம், மேலும் கேலக்ஸி ஏ10இ சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.12,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A10e With Infinity-V Display 3000mAh Battery Launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X