ரூ.11,000-க்கு கீழ் Samsung 5G போன் வாங்க ஆசையா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.!

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை கூட பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

அதாவது 5ஜி சேவை ஆனது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல செல்போன் நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களைபட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

5ஜி போன்கள்

5ஜி போன்கள்

குறிப்பாக ஒப்போ, ரியல்மி, மோட்டோ, இன்பினிக்ஸ் போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அதிகமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. அதேபோல் சாம்சங் நிறுவனமும் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.

மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி

தற்போது Geekbench தளத்தில் வெளியான தகவலின்படி, சாம்சங் நிறுவனம் ரூ.11,000-க்கு கீழ் சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி (Samsung Galaxy A04s 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

அதேபோல் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது எக்ஸிநோஸ் 850 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!6ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன்களை ரூ.15,000-க்கு கீழ் வாங்க ஆசையா? அப்போ இந்த பட்டியலை பாருங்க.!

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5mm ஆடியோ ஜாக் போன்ற அசத்தலான அம்சங்களுடன் இந்த கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

 கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி கேமரா

கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி கேமரா

ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி போன் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் இந்த சாம்சங் போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கேலக்ஸி ஏ04எஸ் 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!வில்லத்தன பாதுகாப்புடன் Super Heros ஸ்மார்ட்போன்கள்: தோர், அவெஞ்சர்னு எல்லா மாடலும் இருக்கு!

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-inch ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ்ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 போன்ற பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

புதிய சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்13 5ஜிஸ்மார்ட்போன் மாடல்.

Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!Jio: தினமும் ரூ.7.93 மட்டுமே செலவு.. 84 நாட்களுக்கு இவ்வளவு நன்மையா? இத்தனை நாளாய் இது தெரியாம போச்சே!

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி கேமரா

கேலக்ஸி எம்13 5ஜி போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன்.

இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட "இதையெல்லாம்" கண்ட்ரோல் செய்யலாமா? அடடே!

  கேலக்ஸி எம்13 5ஜி பேட்டரி

கேலக்ஸி எம்13 5ஜி பேட்டரி

கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 15W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.மேலும் அக்வா கிரீன், மிட்நைட் ப்ளூ மற்றும் ஸ்டார்டஸ்ட் பிரவுன் நிறங்களில் இந்த புதிய கேலக்ஸி எம்13 5ஜி போன் கிடைக்கும்.

என்ன விலை?

என்ன விலை?

வைஃபை, 5ஜி, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,999-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A04s 5G will be launched soon under Rs 11,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X