Home
Mobile

48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா?

சாம்சங் நிறுவனத்தின் புது மாடல் ஏ சீரிஸ் தொடரான ஏ 31 ஸ்மார்ட்போனின் விற்பனை 48 மெகா பிக்சல் கேமரா மற்றும் 6 ஜிபி ரேம் போன்ற சிறப்பம்சங்களோடு விற்பனை தொடங்கியுள்ளது.

சாம்சங் புதுமாடல்

சாம்சங் புதுமாடல்

சாம்சங் தங்களது புது வகை ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதுத் தொடர் மாடலானது ஏ- சீரிஸ் மாடலாக அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலின் பெயர் சாம்சங் ஏ-31 ஆகும். இந்த ஸமார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்போடு உள்ள ஸ்மார்ட்போன் ரூ.12,999 என்ற விலையில் வருகிறது.

சாம்சங் ஏ-31 ஸ்மார்ட்போன்

சாம்சங் ஏ-31 ஸ்மார்ட்போன்

சாம்சங் ஏ-31 ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட், அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா இணையதளத்தில் கிடைக்கிறது. அதேபோல் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனை இன்றுமுதல் தொடக்கம்

விற்பனை இன்றுமுதல் தொடக்கம்

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது பிரஸம் க்ரஷ் பிளாக், பிரஸம் க்ரஷ் ப்ளூ, பிரஸம் க்ரஷ் ரெட், பிரஸம் க்ரஷ் வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்றுமுதல் தொடங்குகிறது.

 முழு ஹெச்-டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி

முழு ஹெச்-டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி

சாம்சங் கேலக்ஸி ஏ-31 ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு ஹெச்-டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதி, இன்பினிட்டி-யு சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளேயானது 2400 x 1080 பிக்சல் தெளிவுத்திறன் வசதியோடு உள்ளது. மீடியோ டெக் ஹீலியோ வசதியோடு அறிமுகமாகும் இந்த போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 10 குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி

ஏ31 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மே;லும் 25எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் மற்றும் இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த சசாதனம் வெளிவந்துள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத் 5,ஜிபிஎஸ், க்ளோனாஸ்,சாம்சங் பே, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்;ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung galaxy A 31 smartphone sale start in india with 48 mp camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X