ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான சாம்சங் 'டச் ஸ்க்ரீன்' போன்கள்!
சாம்சங் நிறுவனம் பல்வேறு புதிய போன்களை ஒவ்வொரு மாதமும் வெளியிடுவது வழமை! சாம்சங், மொபைல் போன்களுக்கான சந்தையில் முன்னிலைக்கு வருவதற்காக கடும்போட்டியில் உள்ளது.
நமது இந்தியாவை பொருத்தவரை சாம்சங் மொபைல் போன்களுக்கான விற்பனை சந்தை நன்றாகவே உள்ளது எனலாம். இது தெரிந்ததே, ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப ரூ. ஆயிரம் முதல் 30 ஆயிரத்தில் கூட தனது போன்களை வெளியிடுகிறது சாம்சங்.
இவற்றில் ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான சாம்சங் 'டச் ஸ்க்ரீன்' போன்கள் எவை என்பதை பார்க்கலாமா?

ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான சாம்சங் 'டச் ஸ்க்ரீன்' போன்கள்!
டூயல் சிம்,
2.4 அங்குல தொடுதிரை,
0.3 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
எஃப்எம் ரேடியோ,
விலை ரூ.3070.

ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான சாம்சங் 'டச் ஸ்க்ரீன்' போன்கள்!
எஃப்எம் ரேடியோ,
3 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
இரட்டை சிம் ஆதரவு,
3 அங்குல தொடுதிரை,
16 ஜிபி அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.4,810,

ரூ.5 ஆயிரத்திற்கும் குறைவான சாம்சங் 'டச் ஸ்க்ரீன்' போன்கள்!
இரட்டை சிம்,
2.8 அங்குல தொடுதிரை,
1.3 மெகா பிக்சல் முதன்மை கேமரா,
எஃப்எம் ரேடியோ,
16 ஜிபி வரை அதிகரிக்கும் வகையிலான நினைவகம்,
விலை ரூ.3,990.

Click it and Unblock the Notifications