6,000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்.!
இந்தியாவில் பெரும் மக்கள் தொகையும் இருப்பதால், வாங்கும் நுகர்வோர்களும் அவர்களின் தேவைகளும் அதிகமாக இருக்கின்றது.
இந்தியாவில் பெரும் மக்கள் தொகையும் இருப்பதால், வாங்கும் நுகர்வோர்களும் அவர்களின் தேவைகளும் அதிகமாக இருக்கின்றது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.
புதுபுது மாடல்களுக்கும் வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில், சாம்சங் நிறுவனம் மடிக்கும் ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனம்:
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. பல்வேறு நிறுவனங்களின் வருகையையொட்டி போட்டி சமாளிக்கும் விதமாகவும், புதிய மாடல்களுக்கு வரவேற்பு இருப்பதால் சாம்சங் நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றது.

மடிக்கும் ஸ்மார்ட் போன்:
இந்தியாவில் மடிக்கும் ஸ்மார்ட் போன்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதால், தற்போது, சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.
இதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால், மக்களுக்கு நல்லதாக இருக்கும் என்று நம்படுகின்றது.

6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி:
இதில் 6 ஆயிரம் எம்ஏஹெச் பேட்டரி இடம் பெற்றுள்ளது. சாம்சங் எக்ஸிநோஸ் 9820 எஸ்ஓசி குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 எஸ்ஓசி. 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரியும் இடம்பெற்றுள்ளது.

கேமரா:
12 எம்பியில் டூயல் கேமராவும் இருக்கின்றது. இதில் பல்வேறு சிறப்பு அம்சங்களும் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட் போன் இது மடிக்கும் வகையில் வந்தாலும், இது கேலக்ஸி மடிக்கும் ஸ்மார்ட் வகையில் இடம் பெற்றுள்ளது.

ஓஎல்இடி டிஸ்பிளே:
இது இந்த ஸ்மார்ட் போன் ஓஎல்இடி டிஸ்பிளே வரிகையில் இடம் பெற்றுள்ளது. இதில் காட்சிகளை துல்லியமாகவும் காணமுடியும். மற்ற நிறுவனங்களை காட்டில், தற்போது, இந்தியாவில் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் ரூ.1,28,000 விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications