Home
Mobile

2017 ஆகஸ்ட் 3 : சாம்சங் நிறுனம் அறிமுகப்படுத்தும் (எஸ்எம்-ஜி9298) பிளிப் போன்.!

எஸ்எம்-ஜி9298 பிளிப் போன் குவாட்-கோர் 2.15ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 6.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

By Prakash

சாம்சங் நேற்று அறிவித்த தகவல்களின் அடிப்படையில் சீன நிறுவனங்களுடன் இணைந்து சாம்சங் பிளிப்போன் ஒன்றை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை இந்த பிளப் போன் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்படும் மாடல் பிளிப்போன் எஸ்எம்-ஜி9298 வகையை சார்ந்தது எனக் கூறப்படுகிறது, இதற்க்கு பிறகு எஸ்எம்-டபள்யு2018 மாடல் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

பிளிப் போன்:

பிளிப் போன்:

இந்த எஸ்எம்-ஜி9298 பிளிப் போன் குறிப்பாக 4.2-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1920-1080)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குவாட்-கோர்:

குவாட்-கோர்:

எஸ்எம்-ஜி9298 பிளிப் போன் குவாட்-கோர் 2.15ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 820 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்
ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது.

4ஜிபி ரேம்:

4ஜிபி ரேம்:

இக்கருவி பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த பிளிப் போன்.

12எம்பி ரியர் கேமரா:

12எம்பி ரியர் கேமரா:

இந்த பிளிப் போன் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த பிளிப் போன். இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் வீடியோ கால் வசதிக்கு மிக அருமையாக இருக்கும் இந்த பிளிப் போன்.

 பேட்டரி:

பேட்டரி:

இந்த எஸ்எம்-ஜி9298 பிளிப் போனில் 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் உள்ளது. இன்டர்நெட் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த பிளிப்போன்.

Best Mobiles in India

English summary
Samsung flip phone SM-G9298 to be launched on August 3 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X