சாம்சங் சிப்செட் வந்தாச்சு இனி ஸ்மார்ட் போன்களில் 3 கேமரா.!
சாம்ங்ச சிப்செட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் புதிதாக ஆக்மோ-கோர் மொபைல் சிப்செட் ஒன்ற அறிமுகம் செய்திருக்கின்றது. எக்சைனோஸ் 7 சீரீஸ் எக்சைனோஸ் 7904 என்ற பெயரில் அறிமுகமா
சாம்சங் சிப்செட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் நிறுவனம் புதிதாக ஆக்மோ-கோர் மொபைல் சிப்செட் ஒன்ற அறிமுகம் செய்திருக்கின்றது. எக்சைனோஸ் 7 சீரீஸ் எக்சைனோஸ் 7904 என்ற பெயரில் அறிமுகமாகி இருக்கின்றது.

சாம்சங் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் வழங்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள பதிய சிப்செட் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்சைனோஸ் 7904 சிப்செட் மல்டி-மீடியா மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்னை அதிவேகமாக செயல்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றது.

7904 சிப்செட்:
இதன் மூலம் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களிலும் சீரான வேகத்தில் மல்டி-டாஸ்சிங் செய்ய முடியும். புதிய எக்சோஸ் 7904 சிப்செட்டை அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் பணிகள் நடந்து வருகின்றது. இந்த சிப்செட் கொண்டு வெளியாகும் ஸ்மார்ட்போன்கிளல் வெளியீடு பற்றி இதுவரை எந்தவித தகவலும் இல்லை.

ஏ72 கோர்கள்:
எட்கே கோர்களில் 14 என்.எம் வழிமுறையில் சாம்சங் புதிய சிப்செட் உருவாகி இருக்கின்றது. இதில் இரண்டு கா;டெக்ஸ் ஏ73 கோர்கள் 1.8 ஜிகாஹெர்;ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஆறு கார்க்டெக்ஸ் ஏ52 கோர்கள் 1.6 ஜிகா ஹெர்ட்சில் கிளாக் செய்யப்பட்டுள்ளது.

3 சென்சார்கள்:
மல்டி டாஸ்சிங் மட்டுமின்றி புதிய எக்சைனோஸ் சிப்செட் 3 கேமரா சென்சார்களை சப்போர் செய்யும். இதனால் உயர் ரக புகைப்படங்களுடன், வீடியோக்களையும் படதாக்க முடியும். கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்த வரை சாம்சங் எக்சைனோஸ் 7904 சிப்செட் எல்டிஇ மோடெம் வசதி கொண்டிருக்கின்றது.

இனி 3 கேமரா:
இனிமேல் நாம் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்கினாலும் 3 கேரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும். இதனால் நாம் தெளிவான இம்மேஜ்களையும் எடுக்க முடியும். விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டும் கிடைக்க கூடியது தற்போது குறைந்த விலையில் களமிறங்குகின்றது.


Click it and Unblock the Notifications