Home
Mobile

ஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

தற்சமயம் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பற்றிய அம்சங்கள் மற்றும் வெளீயிடு குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஆனது ஜூலை (2018) மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான ஒஎல்இடி பேனல்களை தயாரிக்கும் பணிகளை ஏப்ரலில் துவங்க சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.38-இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனம் 18:5:9 ரக ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ள அறிக்கையில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 2018: 6.38-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.!

சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் மாடல் எண் பொறுத்தவரை எஸ்எம்-என்960யு என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்பின்பு 3500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung could reportedly launch the Galaxy Note 9 in July or early August ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X