ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்!!!

Posted By:

ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இப்பொழுது பிரபலமாக உள்ள நிறுவனங்கள் சாம்சங் மற்றும் ஆப்பிள். இந்த இரண்டு நிறுவனங்கள் தான் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அதிக லாபம் பெறுகின்றன.

சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை காப்பி அடிக்கின்றன என்ற கருத்து பரவலாக உள்ளது. இது உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் வகையில் சில கருத்துகள் இங்கு உள்ளன.

சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் சில அப்ளிகேசன்கள், ஆப்பிள் நிறுவனத்தின் வியாபார யுக்திகளை பின்பற்றுவதாக கருத்துகள் உள்ளன.

கீழே உள்ள சிலைட்சோவில் படங்களுடன் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை எப்படி பின்பற்றுகின்றன என்பதை பார்ப்போம்.

Click Here For New Samsung Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் காலக்ஸி S2 வில் உள்ள வாய்ஸ் ரெக்கார்டிங் அப்ளிகேசன் ஆப்பிள் ஐபோன் போன்றே உள்ளது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் காலக்ஸி டேப்பின் யுஎஸ்பி சார்ஜர் கூட ஆப்பிள் ஐபேட் சார்ஜர் போலதான் உள்ளது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் யுஎஸ்பி பிரிக் சார்ஜரும் ஆப்பிள் சார்ஜர் போலவே உள்ளது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் காலக்ஸி டேப்பின் பேக்கிங் ஆப்பிள் ஐபேட் பேக்கிங் போலவே உள்ளது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங்கின் ஐகான்கள் ஆப்பிளின் ஐகான்கள் போலவே உள்ளது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் காலக்ஸி Sபோன் ஆப்பிள் ஐபோன் போன்றே உள்ளது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிள் நிறுவனம் பாஸ்புக் என்ற அப்ளிகேசனை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து சாம்சங்கும் இதே போன்று சாம்சங் வாலெட் என்ற அப்ளிகேசனை அறிமுகம் செய்தது.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் நிறுவனம் ரீடெயல் மார்கெட்டிங்கில் ஆப்பிள் நிறுவனம் போன்றே ஸ்டோர்கள் அமைக்க முயற்ச்சிகள் மேற்கொண்டன.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

சாம்சங் நிறுவனத்தின் மினி ஸ்டோர் ஆப்பிளின் கான்செப்ட்தான்.

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆப்பிளை காப்பி அடிக்கும் சாம்சங்

ஆனால் சாம்சங் நிறுவனம் ஆப்பிளை விட முன்னிலையில் உள்ளது. இதற்க்கு காரணம் சாம்சங் பெரிய அளவு ஸ்கிரீன்களில் மொபைல்களை வெளியிட்டன மற்றும் அதன் விலை கம்மியான மொபைல்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For Latest Apple Gadgets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்