Home
Mobile

2வது விண்டோஸ் போனைக் களமிறக்கும் சாம்சங்!

By Karthikeyan
2வது விண்டோஸ் போனைக் களமிறக்கும் சாம்சங்!

சாம்சங் நிறுவனத்திடமிருந்து இந்த வருடம் ஒரு புதிய படைப்பு வரவிருக்கிறது. அதை சாம்சங் இன்று உறுதிப்படுத்தி இருக்கிறது.

அதாவது சாம்சங்கின் விண்டோஸ் போன் 8 அப்போலோ இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் விற்பனைக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சாம்சங் ஒம்னியா 7 என்ற விண்டோஸ் போனை களமிறக்கியது. இப்போது இந்த விண்டோஸ் போன்8 அப்போலோவைக் களமிறக்குகிறது.

இந்த சாம்சங் அப்போலோ விண்டோஸ் போன் பற்றி அதிகமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இது கண்டிப்பாக அக்டோபர் இறுதிக்குள் வந்துவிடும்.

மேலும் இந்த போன் எல்டிஇ வசதி கொண்டிருக்கும். குறிப்பாக இந்த அப்போலோ போன் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X