ஆகஸ்டில் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Super
|
ஆகஸ்டில் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

கேலக்ஸி சாம்சங் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 29ம் தேதி அறிமுகமாகும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனை தொடர்ந்து அடுத்ததாக அறிமுகமாகும் ஸ்மார்ட்போனை, வாடிக்கையாளர்கள் வெகுவாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதை தொடர்ந்து கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.

கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷன் தான் இந்த சாம்சங் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன். சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி நோட்-2, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டின் தொழில் நுட்பங்களை கலந்து கொடுக்கும் ஃபேப்லட்டாக இருக்கும் என்றும் பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

பெர்லினில் நடக்க இருக்கும் கண்காட்சியில் சாம்சங் நிறுவனத்தின் இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன், வருகிற ஆகஸ்டு 29ம் தேதி அறிமுகமாகும்.

ஏப்ரலில் இருந்து ஜூன் காலாண்டில், சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 5.05 கோடி அதிகரித்துள்ளதாகவும், ஐபோன் 2.6 கோடி விற்பனையாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது.

புதிய ஐபோன்-5 ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும். வருகிற ஆகஸ்டு 29ம் தேதி கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன், இந்த ஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்கு இந்த கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன் சிறந்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X