பிப்ரவரி 27: மூன்று கேமராவுடன் பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30 அறிமுகம்.!

இக்கருவி 13எம்பி லென்ஸ்+ 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம்.

|

இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி27-ம் தேதி மூன்று ரியர் கேமரா மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்பு இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பிப்ரவரி 27: மூன்று கேமராவுடன் பட்ஜெட் விலையில் கேலக்ஸி எம்30 அறிமுகம்

மேலும் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி மாலை 6மணி அளவில் அறிமுகம் செய்யப்படும்என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வீடியோ மற்றும் விலை, அம்சங்கள் போன்ற விவரங்கள் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2210 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

கேலக்ஸி எம்30 சாதனம் பொதுவாக எக்ஸிநோஸ் 7904 செயலியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்குவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

கேமரா:

கேமரா:

இக்கருவி 13எம்பி லென்ஸ்+ 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +5எம்பி டெப்த் சென்சார் ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி -விலை:

கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ப்ளூடூத்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, டூயல்-சிம், ஜிபிஎஸ், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு 14,990-க்கு விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Samsung confirms Galaxy M30 launch on February 27, will be an Amazon India exclusive: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X