சாம்சங்கின் விலை கம்மியான ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்ஸ்!!!

|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சாம்சங் நிறுவனம் மிகப்பெரிய பங்கு வகுக்கிறது. இந்தியாவை பொறுத்த வரை ஸ்மார்ட்போன் மார்கெட்டில் சாம்சங்கே நம்பர் ஒன்னாக உள்ளது.

பல முன்னனி நிறுவனங்கள் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டாலும் மக்களிடையே சாம்சங் ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிரபலமாக உள்ளது.

இப்பொழுது நாம் பட்ஜெட்டுக்கு ஏற்ற சாம்சங்கின் விலை கம்மியான ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்போம். கீழே உள்ள சிலைட்சோவில் படங்கள் மற்றும் அதன் சிறப்புகளை பார்போம்.

Click Here For New Samsung Smartphones Gallery

Samsung Galaxy Star S5282

Samsung Galaxy Star S5282

2.9-inch TFT Touchscreen
Android Jelly Bean OS
1 GHz Processor
Dual Standby SIM (GSM + GSM)
Wi-Fi Enabled
Expandable Storage 32 GB
FM Radio
2 MP Primary Camera
1200 mAh Battery
இதன் விலை Rs.4,899.

Samsung Galaxy Pocket Neo Duos S5312

Samsung Galaxy Pocket Neo Duos S5312

3-inch TFT LCD Touchscreen
Android v4.1 (Jelly Bean) OS
850 MHz Cortex-A9 Processor
2 MP Primary Camera
FM Radio
Expandable Storage 32 GB
Smart Dual Active SIM (GSM + GSM)
Wi-Fi Enabled
1200 mAh Battery
இதன் விலை Rs. 6,000.

Samsung Galaxy Y Plus S5303

Samsung Galaxy Y Plus S5303

2.8-inch TFT Capacitive Touchscreen Android v4.0 (Ice Cream Sandwich) OS
850 MHz Processor
FM Radio
Wi-Fi Enabled
Expandable Storage 32 GB
2 MP Primary Camera
Dual SIM (GSM + GSM)
Li-Ion, 1200 mAh Battery
இதன் விலை Rs. 5,695.

Samsung Galaxy Music Duos

Samsung Galaxy Music Duos

3-inch LCD Capacitive Touchscreen
Android v4.0 (Ice Cream Sandwich) OS
850 MHz Cortex-A9 Processor
3 MP Primary Camera
Wi-Fi Enabled
Dual SIM (GSM + GSM)
FM Radio
Expandable Storage 32 GB
Li-Ion, 1300 mAh Battery
இதன் விலை Rs. 5,174.

Samsung Galaxy Young Duos

Samsung Galaxy Young Duos

3.14-inch Capacitive Touchscreen
Android v2.3 (Gingerbread) OS
832 MHz Processor
3 MP Primary Camera
Dual Standby SIM (GSM + GSM)
Expandable Storage Capacity of 32 GB
Wi-Fi Enabled
Li-Ion, 1300 mAh Battery
இதன் விலை Rs. 6,000

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X