Just In
- 16 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 38 min ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 3 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
திடீரென்று மலிவு விலை போனை களமிறக்கும் சாம்சங்
புதுமைக்கு பெயர் பெற்ற சாம்சங் ஓய்வில்லாமல் உழைத்து வருவதால் மேலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை விரைவில் களமிறக்க இருக்கிறது. கேலக்ஸி வரிசையில் வரும் இந்த போனுக்கு சேம்ப் நியோ டூவோஸ் (ஜிடி-சி3262) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும் இந்த போன் டூவல் சிம் வசதியை வழங்குகிறது. குறைந்த எடையில் வந்தாலும் க்யுவிஜிஎ ரிசலூசன் கொண்ட 2.4 இன்ச் அளவில் ஒரு டிஎப்டி தொடுதிரையைக் கொண்டிருக்கிறது. மேலும் டச்விஸ்-லைட் 2.0 யூசர் இன்டர்பேசையும் இந்த போன் வழங்குகிறது.
சேமிப்பைப் பொறுத்த வரை இந்த போன் 20எம்பி மெமரியைக் கொண்டிருந்தாலும் இந்த மெமரியை எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி வரை விரிவுபடுத்த முடியும்.
மேலும் இந்த போன் ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி மற்றும் இயர்போன் ஜாக் போன்ற இணைப்பு வசதிகளையும் வழங்குகிறது. இதன் பேட்டரி 14 மணி நேர டாக் டைமை வழங்கும்.
குறைந்த விலையில் வரும் இந்த போன் ரூ.3,260க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள சாம்சங் ஸ்டோர்களில் இந்த போனை வாங்கலாம். அதோடு இந்த போன் சாம்சங்கின் அப்ளிகேசன்களான சேட்ஆன், யாகூ, எம்எஸ்என், ஜிடாக், புஷ் மெயில், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்றவற்றையும் தனது ரசிகர்களுக்கு வழங்குகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470