Just In
- 12 hrs ago
197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..
- 13 hrs ago
48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.!
- 14 hrs ago
3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.!
- 14 hrs ago
இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா?
Don't Miss
- News
ஸ்பிரிங்ஸ் பகுதியில் படைகளை விலக்க முடியாது.. வீம்பு பிடிக்கும் சீனா.. பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை!
- Sports
வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ஏலனங்களுக்கு பதிலடி கொடுத்த ஷிகர் தவான்.. சிக்கி தவித்த சிஎஸ்கே பவுலர்ஸ்
- Automobiles
மலிவான பஜாஜ் பைக்குகளின் விலைகள் உயர்ந்தன!! சிடி100, பிளாட்டினா...
- Movies
நானியை ட்ராயிங் போர்டாக பயன்படுத்தி வரைந்த நடிகைகள்!
- Finance
அலிபாபா மீது 2.75 பில்லியன் டாலர் அபராதம்.. மோனோபோலி வழக்கில் சீனா உத்தரவு..!
- Lifestyle
திருப்திகரமான கலவிக்கு நீங்கள் உடலுறவுக்கு முன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் : ரூ.6,890/- முதல், என்னென்ன அம்சங்கள்.!?
சாம்சங் நிறுவனம் , 2017-ஆம் ஆண்டை அதிரடியாக தொடங்கியுள்ளது என்றே கூறலாம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சாம்சங் இந்தியா நிறுவனம் அதன் ஜே தொடர் அக்கருவிகளின் வரிசையில் மேலும் இரண்டு புதிய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவிகள் சாம்சங் ஜே தொடர் குடும்பத்தை மேலும் வலிமையாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சாம்சங் கேலக்ஸி ஜே தொடர் ஆனது மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரிவில் சிறந்த விற்பனை ஆகும் நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி ஜே2 ஏஸ் மற்றும் கேலக்ஸி ஜே1 4ஜி ஆகிய கருவிகள் விலை என்ன.? அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

ஜே2 ஏஸ், ஜே1 4ஜி
கேலக்ஸி ஜே2 ஏஸ் கருவியானது ஒரு முன்பக்க கேமரா ஃபிளாஷ் அம்சத்துடன் வெளிவர ஒரு சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே உடன் கேலக்ஸி ஜே1 4ஜி கருவி வெளிவருகிறது, நுகர்வோர்கள் கேலக்ஸி ஜே1 4ஜி கருவியின் 4.5 இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே பயன்படுத்தி பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்.

செயலி
இரண்டு சாதனங்களும் ஒரு ஸ்டைலான வடிவமைப்புடன் சிறந்த செயல்திறன்களும் பெற்றிருக்கும். கேலக்ஸி ஜே2 ஏஸ் கருவி 1.4 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் டர்போ வேகம் தொழில்நுட்பம் கொண்ட 1.5 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

ரேம்
கேலக்ஸி ஜே1 4ஜி கருவியானது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மற்றும் எளிதான மல்டி-டாஸ்க்கிங் (பல பணிகளை ஒரே நேரத்தில்) செய்ய உதவும் 1ஜிபி ரேம் கொண்டுள்ளது.

மேக் பார் இந்தியா
கேலக்ஸி ஜே2 ஏஸ் மற்றும் கேலக்ஸி ஜே1 4ஜி ஆகிய இரண்டு கருவிகளுமே மேக் பார் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் கருவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரு மாதிரிகளிலும் அல்ட்ரா தரவு முறையில் சேமித்தல் (யூடிஎஸ்), எஸ் பைக் முறை மற்றும் எஸ் பவர் திட்டமிடல் அதவாது முறையே மிகவும் பாதுகாப்பான ப்ரவுஸிங், பைக் சவாரிகளில் தடைகள் இல்லாமை மற்றும் ஸ்மார்ட் பவர் திட்டமிடல் ஆகிய அம்சங்களி வழங்குகிறது.

உறுதி
டர்போ வேகம் தொழில்நுட்பம் தவிர்த்து, கேலக்ஸி ஜே2 ஏஸ் கருவியானது அதன் 'எஸ் செக்யூர்' அம்சம் மூலம் பாதுகாப்பான உலாவல் அனுபவத்தை உறுதி செய்கிறது மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கும் தனியுரிமை அம்சங்களையும் வழங்குகிறது.

விலை
கேலக்ஸி ஜே2 ஏஸ் கருவியானது ரூ.8,490/- என்ற விலையில் தங்கம், கருப்பு மற்றும் வெள்ளி நிற மாறுபாடுகளில் கிடைக்கிறது. சாம்சங் நுழைவு நிலை 4ஜி ஆண்ட்ராய்டு கருவியான கேலக்ஸி ஜே1 4ஜி கருவி ரூ.6,890/-க்கு தங்கம், கருப்பு மற்றும் வெள்ளை நிற மாறுபாடுகளில் ஜனவரி 16-ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன.

மேலும் படிக்க
ஒருவழியாக.. சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் கருவிகளின் அம்சங்கள்.!
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999