வருது 5G சாம்சங் அதிரடி! மிரளும் ஆப்பிள்

By Keerthi
|

மொபைல் உலகின் முன்னனி நிறுவனமான சாம்சங் 5G மொபைலை வெளியிட திட்டமிட்டுள்ளது.இதற்கான சோதனைகள்

உலகிலேயே முதல் முறையாக 5G தொழில்நுட்பத்தை சோதித்து பார்த்துள்ளது சாம்சங். இதன் மூலம் இப்போது நாம் பெறும் இணைய வேகத்தை விட அதிக அளவுக்கு மிக வேகமான இணைய இணைப்பை பெற முடியும்.

இதன் டவுன்லோட் ஸ்பிட் ஒரு நிமிடத்திற்க்கு கிட்டதட்ட 40GB ஆகும்.

சரி இந்த 5G மொபைல் வருவதனால் என்னென்ன பயன்கள் என்பதை பற்றி கீழே பார்ப்போம்....

சாம்சங் 5G

சாம்சங் 5G

இந்த 5G தொழில்நுட்பத்தை 28GHz அலைகற்றையில் சோதித்து 1GB தகவலை ஒரே நொடியில் எளிதாக பரிமாறி உள்ளது சாம்சங். இது தற்போது நாம் பயன்படுத்தும் 2G மற்றும் 3G ஐ விட பல ஆயிரம் மடங்கு வேகம் ஆகும்.

சாம்சங் 5G

சாம்சங் 5G


இதன் மூலம் மிக அதிக தரமுள்ள HD வீடியோக்களை மிகக் குறைந்த நேரத்தில் பரிமாற்ற முடியும்.

சாம்சங் 5G

சாம்சங் 5G

அதே போல 3D திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை நேரடியாக பார்க்க முடியும்.

சாம்சங் 5G

சாம்சங் 5G


இதன் மூலம் அல்ட்ரா எச்.டி வீடியோக்களை மிக துல்லியமாக பார்க்கலாம்.

சாம்சங் 5G

சாம்சங் 5G


இது 2020 முதல் சந்தையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது சாம்சங் நிறுவனம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X