Home
Mobile

அதிகச் சலுகைகளுடன் லீஇகோ கருவிகள்.!

பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் லீஇகோ நிறுவனம் தனது கருவிகளுக்கு அதிகளவு சலுகைகளை வழங்கியுள்ளது.

By Meganathan

லீஇகோ நிறுவனம் பண்டிகை காலத்தைச் சிறப்பிக்கும் நோக்கில் பிளிப்கார்ட் தளத்தின் பிக் பில்லியன் டேஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் மூலம் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. லீமால்.காம் தளத்திலும் இச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.

லீஇகோ சூப்பர் கருவிகளின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் லீமால்.காம் அல்லது பிளிப்கார்ட் தளத்திற்குச் சென்று உங்களுக்கு வேண்டிய கருவிகளைத் தள்ளுபடியுன் பெற்றுச் செல்லுங்கள்..

லீஇகோ சூப்பர்போன்கள்

லீஇகோ சூப்பர்போன்கள்

பிளிப்கார்ட் தளத்தில்ஸ லீமேக்ஸ் 2 கருவியானது ரூ.17,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கூடுதலாக ஸ்டேட் பேங்க் பயனர்களுக்குச் சுமார் 10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

லீ1எஸ் இகோ

லீ1எஸ் இகோ

லீ1எஸ் இகோ கருவியும் ரூ.2000/- வரை தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன்
ஸ்டேட் பேங் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்கள் 10% கேஷ்பேக் பெற முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லீஇகோ சூப்பர்3 எக்ஸ்55

லீஇகோ சூப்பர்3 எக்ஸ்55

பரிளிப்கார்ட் தளத்தில் லீஇகோ சூப்பர்3 எக்ஸ்55 வாங்கும் போது ரூ.4000 கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை வழங்கப்படுகிறது. இச்சலுகை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

சூப்பர்போன்

சூப்பர்போன்

லீமேக்ஸ் 2 சூப்பர்போன் கருவி பிரத்தியேகமாக ரூ.17,999 என்ற விலைக்குக் கிடைக்கின்றது. இத்துடன் குறிப்பிட்ட வங்கிகளைச் சேர்ந்த கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10% கேஷ்பேக் வழங்கப்படுகின்றது.

சூப்பர்டிவி

சூப்பர்டிவி

சூப்பர் டிவி கருவிகளை வாங்கும் போது ரூ.4000 வரை கேஷ்பேக், மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகை வழங்கப்படுகின்றது. இத்துடன் இரண்டு ஆண்டு லீஇகோ சந்தாவும் இலவசமாக வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
sale-end-alert-grab-leeco-product-availing-discounts-lemall-flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X