சச்சின் டெண்டுல்கர் அறிமுகப்படுத்தும் புதிய 'ஸ்மார்ட்ரான்' ஸ்மார்ட்போன்.!
சச்சின் டெண்டுல்கர் புதனன்று ஸ்மார்ட்ரான் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறார்.
முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஸ்மார்ட்ரான் எலெக்ட்ரானிக் பிராண்ட் ஸ்மார்ட்ரான் போன் வரும் புதன்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறார். ஸ்மார்ட்ரான் ஸ்மார்ட்போனை பார்க்கும் இந்நிகழ்ச்சியை வியக்கவைக்கும் விளம்பரங்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
சச்சின் டெண்டுல்கர் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துவதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் உள்ளது.

ஸ்மார்ட்ரான் ட்வீட்டர்:
ஸ்மார்ட்ரான் ட்வீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது என்னவென்றால் சச்சின் டெண்டுல்கரின் கையெழுத்து சில ஸ்மார்ட்ரான் ஸ்மார்ட்ரான் போனில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மே3 2017 அன்று ஸ்மார்ட்போனை அன்று அறிமுகப்படுத்துகிறது அந்நிறுவனம்.

அமித்போனி:
அமித்போனி அவர்கள் ஒட்டுமொத்த ஸ்மார்ட்ரான் பிராண்ட் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் தலைவராக உள்ளார். மேலும் மோட்டோரோலா இந்தியா நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகி துணைத் தலைவரhக இருந்தார்அமித் போனி அவர்கள். எனவே விற்பனையில் பெரிய சாதனை ஏறப்படும் என நம்பப்படுகிறது.

ஸ்மார்ட்ரான்:
ஸ்மார்ட்ரான் பொருத்தமாட்டில் இன்னமும் ஒரு புதிய நிறுவனமாக கருதப்படுகிறது, லேப்டாப் மற்றும் டேப் போன்றவை மிக அருமையாக இருக்கும். மேலும் இதன் ஸ்மார்ட்போன் விலை 22.999 ருபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ரான் டி-புக் கம்ப்யூட்டிங் விலை 39,999ரூபாய் ஆக உள்ளது.

மஹேஷின் லிங்கரேடி :
தற்போது ஸ்மார்ட்ரான் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக பணியாற்றுகிறார். மஹேஷின் லிங்கரேடி . இதன் மார்க்கெட்டிங் பகுதி மிகப் பெரிய வலிமையை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications