சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

Posted By:

கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள். தனது 16வது வயதில் விளையாடத் துவங்கிய சச்சின் இன்று பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இன்றும் களத்தில் சிங்கமாகவே கர்ஜிக்கிறார். பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் அனைத்தையும் தகர்த்தெறிந்த இவர், இன்று 40வது பிறந்தநாளை 40 கிலோ கேக் வெட்டி கொண்டாடுகிறார்.

கொல்கத்தா நைடர் ரைடர்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதும் ஐபிஎல் போட்டி இன்று கொல்கத்தாவில் நடப்பதால் சச்சின் அங்கு தான் பிறந்தநாள் கொண்டாடுகிறார். இவர் ஸ்பெஷல் ஆக சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் இங்கே வழங்கியுள்ளோம்.

கார்பன் ஸ்மார்ட்போன் டீல்ஸ்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Sachin Tendulkar 100 Centuries

சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்...

Sachin Tendulkar Gallery

சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்...

3D Sachin Tendulkar Live WP

சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்...

Sachin Tendulkar

சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்...

Sachin's Centuries

சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்...

Sachin Tendulkar - The Legend

சச்சின் பிறந்தநாள் ஸ்பெஷல்: சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்...

இந்த ஆன்ட்ராய்டு அப்ளிகேசனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்...

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot