ரூ.10000 நேரடி விலை குறைப்பு.. எந்த பேங்க் கார்டும் தேவை இல்ல.. Google Pixel போன் மீது Flipkart-ன் மெகா ஆபர்!
அமேசான் இந்தியாவின் 2026 கிரேட் ரிபப்ளிக் டே சேல்-ஐ போலவே 2026 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தின சிறப்பு விற்பனை ஒன்றை பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமும் நடத்துகிறது. ரிபப்ளிக் டே சேல் (Republic Day Sale) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த விற்பனையில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு, ஆபர் மாறட்டும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த பட்டியலில் கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a) ஸ்மார்ட்போனும் உள்ளது. இது நேரடியாக ரூ.10,000 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட் வலைதளத்தின் கூற்றுப்படி பேங்க் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேன்ஜ் ஆகிய ஆபர்களின் கீழ் கூடுதலாக ரூ.7000 தள்ளுபடியை பெற முடியும்.

நினைவூட்டும் வண்ணம் அறிமுகமான போது கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.49,999 ஆக இருந்தது. தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.10,000 நேரடி விலை குறைப்பை பெற்று (எந்த பேங்க் கிரெடிட், டெபிட் கார்டும் இல்லாமல்) ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை கூடுதலாக கிடைக்கும் (பேங்க், எக்ஸ்சேன்ஜ்) ஆபர்களை பயன்படுத்தினால் ரூ.32,999 க்கு வாங்க கிடைக்கும்.
கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- டூயல் சிம் (நானோ + இசிம்)
- 60 ஹெர்ட்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3 இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (பிஓஎல்இடி) டிஸ்பிளே
- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசஸர்
- 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரவு உடனான 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், க்ளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் எப்/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரவுடனான ரியர் கேமராவை பயன்படுத்தி 4கே/60எப்பிஎஸ் வரை ரெக்கார்டிங்
- செல்பீ கேமராவில் 4கே/30எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்
- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240எப்பிஎஸ்), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்
- 5100எம்ஏஎச் பேட்டரி
- 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (க்யூஐ) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோடில் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன் டிஸ்ப்ளே ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு


Click it and Unblock the Notifications