பழசுனு சொல்லி தூக்கி வீசாதீங்க.! செல்போன்ல தங்கம் இருக்கு.! லோனும் வாங்கலாம்.!

ஆமா ராசா தங்கம் இன்னைக்கு விற்க விலைக்கு நாளைக்கு வாங்க முடியாது. பழைய செல்போனானாலும் சரி எலக்ட்ரானிக் கழிவு பொருளாக இருந்தாலும் சரி குப்பையில கிடத்தாலும் எடுத்து பத்திரமா வைச்சுக்கோ. சிரிக்காதீங்க ப

|

முதல்ல எல்லாம் செல்லுவாங்க ரூ. 50 ஆயிரம், ரூ.10 ஆயிரத்துக்கு போன் வாங்கினாலும், 5 ஆயிரத்துக்கு வாங்கினாலும், ரூ.501 வாங்கினாலும் ஹலோனு தான் செல்லனும்.

ஆனா இன்னைக்கு அது ரூ.50, ரூ.10, ரூ.5 ஆயிரமோ இல்ல ரூ.501னு செல்போனா இருந்தாலும் பயன்படுத்தப்பட்ட பிறகு அதை தூக்கி வீசிற வேண்டானு செல்லுவாங்க.

பழசுனு சொல்லி தூக்கி வீசாதீங்க.! செல்போன்ல தங்கம் இருக்கு.!

தம்பி அதுல தங்கம் இருக்கும் பா. இதை பத்திரமா கொண்டு போய் யாருக்கும் தெரியாமா மறைச்சு வை. பழைய செல்போன்களை சேர்த்து வச்சு மார்வாடி கடையியோ, இல்லா எக்ஸ்சேஞ் மேலாளா போட்டா கோல்டு ஷாப்ல கொண்டு போய் கொடுத்து தங்கமாவோ இல்ல காசாவோ மாத்திக்கலாம்.

ஆமா ராசா தங்கம் இன்னைக்கு விற்க விலைக்கு நாளைக்கு வாங்க முடியாது. பழைய செல்போனானாலும் சரி எலக்ட்ரானிக் கழிவு பொருளாக இருந்தாலும் சரி குப்பையில கிடத்தாலும் எடுத்து பத்திரமா வைச்சுக்கோ. சிரிக்காதீங்க பா. உண்மை தான்.

எலக்ட்ரானிக் கழிவு பொருட்களை வைத்து நீங்கள் வங்கியில் லோன் கூட வாங்கினாலும் ஆச்சரியப்படக் கூடிய விஷயமாக இல்லை.

பழைய செல்போன்களில் தங்கம்:

பழைய செல்போன்களில் தங்கம்:

பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்தெடுப்பதன் மூலம் மின்னணுக் கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்க முடியும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் சுற்றுச்சூழல் ஆணையர் ஜெனஸ் பொடோக்நிக் கருத்துக் கூறியிருக்கிறார்.

எவ்வளவு தங்கம் பிரித்தெடுக்கலாம்:

எவ்வளவு தங்கம் பிரித்தெடுக்கலாம்:

இது குறித்த பல்வேறு ஆய்வுகள், மதிப்பீடுகள் இருந்தாலும், பொதுவான மதிப்பீட்டின்படி ஒரு கைப்பையில் இருக்கும் உபயோகப்படுத்தப்பட்ட செல்போன்களில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்பதை பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

35 செல்போன்னையும் தங்கம் எடுக்கலாம்:

35 செல்போன்னையும் தங்கம் எடுக்கலாம்:

மின்னணு கழிவுகள் குறித்த ஐநா மன்றத்தின் அறிக்கையில் 41 செல்போன்களில் ஒரு கிராம் தங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் உமிகோர் என்கிற தொழில்நுட்ப நிறுவனம் வெறும் 35 செல்போன்களில் இருந்தே கூட ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்
தகவல் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு டன் பயன்படுத்திய செல்போன்களில் இருந்து 300 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும்.

41 செல்போன்களில் கிராம் தங்கம்:

41 செல்போன்களில் கிராம் தங்கம்:

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பேசிய ஜெனஸ் பொடோக்நிக், நிலத்தில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும்போது ஒரு டன் தங்கத்தாதில் இருந்து ஒரே ஒரு கிராம் தங்கம் தான் பிரித்தெடுக்கப்படுவதாக தெரிவித்தவர் ஆனால் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து நாம் அதே ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க முடியும் என்று வாதிட்டார்.

கஷ்டமாக இருக்கும் பிரித்தெடுப்பது:

கஷ்டமாக இருக்கும் பிரித்தெடுப்பது:

அதாவது தங்கச்சுரங்கங்களில் சுமார் ஆயிரம் கிலோ தாதில் இருந்து ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பதைவிட, வெறும் 41 ஸ்மார்ட் போன்களில் இருந்து அதே அளவான ஒரு கிராம் தங்கத்தை பிரித்தெடுப்பது எளிய செயல் என்பது அவரது வாதம்.

வர்த்த ரீதியில் லாபம் ஈட்டும்:

வர்த்த ரீதியில் லாபம் ஈட்டும்:

இந்த கணக்கெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரித்து எடுக்க ஆகும் செலவை விட பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு அதிகம் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செல்லிடபேசிகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்கும் செயல் வர்த்தக ரீதியில் லாபம் ஈட்டும் தொழிலாக மாற முடியும்.

லாபகரமாக தொழில்:

லாபகரமாக தொழில்:

ஆனால் வேறு சில மின்னணு தொழில்நுட்ப வல்லுநர்களோ, தங்கத்தை பிரித்தெடுக்க ஆகும் செலவை விட, பிரித்தெடுக்கப்படும் தங்கத்தின் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்றும், இது லாபகரமான முயற்சியாகவே இருக்கும் என்றும் வாதாடுகிறார்கள்.

 25 நாட்களில் முடிந்து விடும்:

25 நாட்களில் முடிந்து விடும்:

இந்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க, இன்னொரு கணக்கு இதில் இருக்கும் வேறொரு சிக்கலை விளக்குகிறது. இன்றைய நிலையில் நிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ஏழறை டன் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. இதே அளவு தங்கத்தை நாம் பயன்படுத்தப்பட்ட செல்பேசிகளில் இருந்து எடுக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு சாராசரியாக சுமார் 30 கோடி செல்பேசிகளை நாம் மறு சுழற்சி செய்யவேண்டும். அப்படி செய்தோமானால், உலகத்தில் தற்போது இருக்கும் சுமார் எழுநூறு கோடி செல்பேசிகளும் 23 நாட்களில் மறுசுழற்சி செய்து முடிந்துவிடும் என்கிறார்கள் மின்னணு விஞ்ஞானிகள்.

இன்னைக்கு தங்கம் நிலவரம்:

இன்னைக்கு தங்கம் நிலவரம்:

ஒருகிராம் தங்கம் இந்தியாவில் இன்று (2018 நவ.22) 2959க்கு விற்பனை செய்யப்படுகின்றது. நாளை எத்தனைக்கு இதை விட தங்கத்தின் மதிப்பு அதிமாக இருக்கும். காலத்திற்கு காலம் மாறும். எதுக்கு நம்மிடம் சுமார் நாற்பது பழைய செல்போன்கள், அல்லது எலக்ட்ரானிக்கு கழிவு பொருட்கள் இருந்தாலே அதை தங்கமாக மாத்திக்கலாம்.

கோல்டு ஷாப்ல எக்சேஞ் பண்ணிக்கலாம்:

கோல்டு ஷாப்ல எக்சேஞ் பண்ணிக்கலாம்:

எதிர்காலத்தில் உங்களிடம் பழைய செல்போன்கள் இருந்தால், இதை உடனடியாக பணமாகவோ இல்லலை. தங்கமாக அதற்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம் என்று கோல்டு ஷாப்களிலும் இதை இந்த முறையை அறிமுகப்படுத்தலாம்.

வங்கியிலும் கடன் கிடைக்கலாம்:

வங்கியிலும் கடன் கிடைக்கலாம்:

உங்களிடம் இருக்கும் டன் கணக்கிலோ இல்லை கிலோ கணக்கிலோ குவிந்து இருக்கும் எலக்டரானிக் பொருட்களான கணினி, செல்போன், லேப்டாப், டிவிகளையும் உள்ளிட்டவைகளின் மதர் போர்டுகளையும் கொடுத்தால், அப்போதோ அதற்கு ஏற்ப பணத்தையும், அல்லது லோனையும் பெற முடியும் என்று வங்கிகள் அறிவித்தாலும் இது ஆச்சரியமில்லை.

Best Mobiles in India

English summary
Researchers developed a new way to extract gold from old phones : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X