ரூ.3,999க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!!

Written By:
    X

    ஃபிளேம் 1 மற்றும் ஃபிளேம் 2 கருவிகளை தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம் லைஃப் பிரான்டின் கீழ் ஃபிளேம் 3 என்ற கருவியை ஆன்லைனில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ.3,999க்கு இந்த கருவியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹோம்ஷாப்18 என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் இந்த கருவியின் சிறப்பம்சங்கள் ஸ்லைடர்களில்..

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    1

    4 இன்ச் WVGA டிஸ்ப்ளே, 480*800 பிக்சல் ரெசல்யூஷன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    2

    கேமராவை பொருத்த வரை 5 எம்பி ப்ரைமரி கேமரா, எச்டிஆர் மோடு மற்றும் 2 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு குறைந்த வேகத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி, ஃபேஸ் டிடெக்ஷன், ஸ்மைல் கேப்ச்சர், வீடியோ பாப்-அப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    3

    4 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை GPRS/EDGE, 3ஜி / 4ஜி, வை-பை, ப்ளூடூத் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    4

    சாம்பல் நிறம் கொண்ட ஃபிளேம் 3 கருவியுடன் இரண்டு ஆண்டு வாரண்டியும், ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

    5

    இத்தகைய அம்சங்களுக்கு ஏற்ப 1700 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 4.5 மணி நேர டாக்டைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Reliance LYF Flame 3 4G smartphone available online at Rs 3,999. Read More in Tamil.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more