Home
Mobile

ரிலையன்ஸ் லைஃப் சி459 & சி451 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு.!

லைஃப் சி459 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் லைஃப் சி459 மற்றும் ரிலையன்ஸ் லைஃப் சி451 என்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த லைஃப் ஸ்மார்ட்போன்கள்.

ரிலையன்ஸ் லைஃப் சி459 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.4,699-ஆக இருந்தது, அதன்பின் லைஃப் சி451 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.4,999-ஆக இருந்தது. இப்போது இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.2,500-/விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ரிலையன்ஸ் லைஃப்  சி459:

ரிலையன்ஸ் லைஃப் சி459:

ரிலையன்ஸ் லைஃப் சி459 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (480-854)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன்.

லைஃப்  சி459 நினைவகம்:

லைஃப் சி459 நினைவகம்:

இந்த லைஃப் சி459 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 2000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

லைஃப் சி459 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல்எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் லைஃப்  சி451:

ரிலையன்ஸ் லைஃப் சி451:

ரிலையன்ஸ் லைஃப் சி459 ஸ்மார்ட்போன் பொதுவாக 4.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் (480-854)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக
உள்ளது, அதன்பின் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஆண்ட்ராய்டு 6.0.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட்போன்.

லைஃப்  சி451 நினைவகம்:

லைஃப் சி451 நினைவகம்:

இந்த லைஃப் சி451 ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் 2800எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 5எம்பி ரியர் கேமரா:

5எம்பி ரியர் கேமரா:

லைஃப் சி451 ஸ்மார்ட்போனில் 5எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 2மெகாபிக்சல்எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Lyf C459 and C451 price reportedly slashed by half ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X