புதிய ஜியோ பிளான்ஸ் : இலாபகரமானது இல்லை அதிர்ச்சி ரீபோர்ட்.!

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் 4ஜி வோல்ட் அறிமுகப்படுத்த வாயப்பு உள்ளது.

By Prakash
|

நாட்டின் மிகப்பெரிய தனியார்துறை நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ என்னும் 4ஜி இலவச தொலைபேசி வசதி மற்றும் இணையதள சேவையை அறிமுகப்படுத்தியது. இந்நிறுவனம் பல இலவச சேவைகள் மற்றும் சிறப்பான கட்டணச் சலுகையை அறிவித்தது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பொருத்தவரை இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது, மேலும் இதன் இந்தியா முழுவதும் அதிகப்படியான ஜியோ இன்டர்நெட் பயன்பாடுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் தற்போது ஜியோ அறிவித்த கட்டணத்தில் மக்களுக்கு பல வசதிகள் உள்ளது, அதே சமயம் ஜியோ நிறுவனத்திற்க்கு குறிப்பிட்ட லாபாம் கிடைக்கும் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோ  பீச்சர்போன்:

ஜியோ பீச்சர்போன்:

ஜியோ பீச்சர்போன அறிமுகப்படுத்திய பின்னர் பல்வேறு சிறப்புசலுகைகளை அறிவித்தது, அந்நிறுவனம் மேலும் 15-25% வரை இதனால் அதிக லாபாம் பெற்றது அந்நிறுவனம். 2ஜி மற்றும் 4ஜி சேவைகளில் குறிப்பிட்ட லாபாங்களை பெறுகிறது அந்நிறுவனம். அதன்பின் கூடிய விரைவில் ரூ.500க்கு 4ஜி ஜியோ பீச்சர்போன் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது அந்நிறுவனம்.

4ஜி வோல்ட்:

4ஜி வோல்ட்:

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஆண்டு பொதுக் கூட்டத்தில் 4ஜி வோல்ட் அறிமுகப்படுத்த வாயப்பு உள்ளது, மேலும் இதுசந்தைக்கு வந்தால் மிகப் பெரிய லாபாங்களைக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

தண் தணா தண்:

தண் தணா தண்:

ரிலையன்ஸ் ஜியோவின் தண் தணா தண் திட்டம் பொருத்தவரை ஜியோவிற்க்கு 50சதவீதம் லாபாம் கிடைத்துள்ளது என சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.509-க்கு ரீசார்ஜ்:

ரூ.509-க்கு ரீசார்ஜ்:

ரூ.509-க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும்இ முன்பு 28-நாட்கள் பயன்படும் விதமாக இந்த ரீசார்ஜ் திட்டம் இருந்தது, தற்போது 56-நாட்கள் பயன்படும் விதமாக உள்ளது.

 ஜியோ 309-க்கு ரீசார்ஜ்:

ஜியோ 309-க்கு ரீசார்ஜ்:

ஜியோ 309-க்கு ரீசார்ஜ் செய்தால் 28-நாள் வேலிடிட்டி என்று முன்பு ஜியோ நிறுவனம் கூறியது, தற்போது அதைத் திருத்தி 56-நாள் வேலிடிட்டியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் அதிகஅளவு ஜியோ லாபாம் பெறுகிறது என மற்ற தொலைதொடர்பு தகவல் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Reliance Jios rate hike may be bad news for your mobile bill : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X