ரூ.399-க்கு ஜியோ போன் அறிமுகமா?- ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு.,

|

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதுமாடல் மொபைல்களை அறிமுகம் செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. முன்னதாகவே பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் அறிவிப்புகளால் ஏராளமான வாடிக்கையாளர்களை தன்வசம் இழுத்த ஜியோ, சமீபத்தில் ஜியோ கீபோர்ட் போனை அறிமுகம் செய்தது.

வாட்ஸ ஆப், உள்ளிட்ட பல்வேறு செயலிகள்

வாட்ஸ ஆப், உள்ளிட்ட பல்வேறு செயலிகள்

ஜியோ கீபோர்ட் போனில் வாட்ஸ ஆப், உள்ளிட்ட பல்வேறு செயலிகளையும் அறிமுகப்படுத்தி மேலும் பெரும்பாலானோரை தன்வசம் இழுத்த ஜியோ, தற்போது விலை மலிவான போனை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி அதற்கான முயற்சியில் இறங்கி தயாரித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

புதிதாக அறிமுகம் செய்யவுள்ள போன்?

புதிதாக அறிமுகம் செய்யவுள்ள போன்?

புதிதாக அறிமுகம் செய்யவுள்ள போனில் வாய்ஸ் காலிங்கை மட்டுமே பிரதானமாக அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது. இந்த போன் ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 ஆகியவற்றில் அடுத்தக்கட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. தற்போது இந்த நிறுவனம் பிரதான அழைப்புகளை மனதில் கொண்டு இந்த போனை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள்

ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்கள்

ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களை கவருவதற்கும் மாதம் முழுவதும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், ஜியோ புதுமாதிரியான திட்டங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை நூதன முறையில் கவர்ந்து கொண்டே வருகிறது.

ஜியோவின் சிறப்பான, தரமான செய்கை: 1000 ஜிபி டேட்டா., ரூ.199 மட்டுமே!ஜியோவின் சிறப்பான, தரமான செய்கை: 1000 ஜிபி டேட்டா., ரூ.199 மட்டுமே!

ஜியோ லைட்டாக அறிமுகம்

ஜியோ லைட்டாக அறிமுகம்

இந்த போன் ஜியோ லைட்டாக அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்தாலும், இதில் ஆல்பா நியூமெரிக் கீபோர்ட், சிறிய டிஸ்பிளே போன்றவைகளை எதிர்பார்க்கலாம். ஆனால் இருக்க ரிலையன்ஸ் ஜியோ அறிக்கையானது வதந்தி என தனியார் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மாதம் ரீசார்ஜ் ரூ.50 ஆக இருக்க வாய்ப்பு

மாதம் ரீசார்ஜ் ரூ.50 ஆக இருக்க வாய்ப்பு

வெளியான தகவலின்படி ஜியோ லைட்டின் மாத ரீசார்ஜ் ரூ.50 ஆக இருக்கலாம். வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்கிய காலம் சென்று சென்று தற்போது சந்தையில் புது வாடிக்கையாளர்களை ஈர்த்து அவர்களை தங்கள் வசம் வைப்பதில்தான் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் மும்முரம் காட்டி வருகிறது.

Best Mobiles in India

English summary
Reliance jio lite working on new jio lite at RS.400?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X