Home
Mobile

ரூ.509-க்கு 224ஜிபி 4ஜி டேட்டா : ஜியோவின் அட்டகாசமான ஆபர்.!

ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 1 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்படும்.!

By Prakash

ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத் தொடர்புத் துறையிலும் மற்றும் ஸ்மார்ட்போன் பயனாளர்களிடத்திலும் மிகவும் பிரபலமாக உள்ளது.ஜியோ கடந்த வருடம் பல திட்டங்களை ஆரம்பித்ததில் இருந்து இப்போது வரை வாடிக்கையாளர்களுக்கு தகுந்த குறைந்த கட்டணத்
தரவுகளை வழங்கிவருகிறது.

தற்போது குறிப்பிட்ட சலுகைகள் மூலம் வரம்பற்ற கால் அழைப்புகள் மற்றும் தகுந்த 4ஜி டேட்டா போன்றவற்றை ஜியோ அட்டகாசமாக வழங்கிவருகிறது, மேலும் பல்வேறு வாடிக்கையாளர்கள் இவற்றிக்கு அதிக வரவேற்ப்பைக் கொடுத்துள்ளனர்.

ஜியோஃபை:

ஜியோஃபை:

ஜியோஃபை 4ஜி ரூட்டர் கருவியை ரூ.1999 கட்டணத்தில் வாங்கினால், வாடிக்கையாளர்கள் ப்ரைம் ரீசார்ஜ் ரூ.99 மற்றும் முதல் மாதம் ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் சிறப்பு கூடுதல் டேட்டாவை வழங்கிவருகிறது ஜியோ.

 ரூ.149-க்கு ரீசார்ஜ்:

ரூ.149-க்கு ரீசார்ஜ்:

ரூ.149-க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும், புதிய ஜியோ ஃபை வாடிக்கையாளர்களுக்கு 2 ஜிபி டேட்டா உடன் கூடுதலாக மாதம் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு அடுத்த 12 மாதங்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். பல்வேறு பயனர்கள் இந்ததிட்டத்தைப்பயன்படுத்துகின்றனர்.

ரூ.309-க்கு ரீசார்ஜ்:

ரூ.309-க்கு ரீசார்ஜ்:

ரூ.309-க்கு ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 1 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்படும், ஆனால் புதிய ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு 6 மாதங்களுக்கு 168 ஜிபியை வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

ரூ.509-க்கு ரீசார்ஜ்:

ரூ.509-க்கு ரீசார்ஜ்:

ரூ.509 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால், 28 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி என்ற விகிதத்தில் 28 ஜிபி வழங்கப்படும். ஆனால் புதிய ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு 4 மாதங்களுக்கு 224 ஜிபியை வழங்குகிறது ஜியோ நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Reliance Jio launches a new offer Customers will get 224GB of 4G data at Rs 509 ; Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X