சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி இலவச ஆபர்!
சாம்சாங் கேலக்ஸி உடன் ஜியோவின் அதிரடி ஆபர்!
தற்போது நாடு முழுவதும் அதிகப்படியான மக்கள் ஜியோவை அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர்.காரணம் இதன் அழைப்புக் கட்டணம் மற்றும்
டேட்டா போன்றவை மிகக்குறைந்த விலையில் கிடைக்கின்றது.
மேலும் ஜியோ நிறுவனம் பல்வேறு மொபைல் நிறுவனங்களுடன் இனைந்து அதிகப்படியான சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தற்போது மொபைல் சந்தைக்கு சாம்சாங் கேலக்ஸியின் எஸ்8 என்ற மொபைல் வந்துள்ளது, இதனுடன் சேர்ந்து ஜியோ தனது டேட்டா ஆபரை அறிவித்துள்ளது.

சாம்சாங் கேலக்ஸி எஸ்8 அறிமுகம்:
சாம்சாங் கேலக்ஸி எஸ்8 நேற்று மதியம் 12மணி அளவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இவற்றில் பல்வேறு தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படும் ஸ்மார்ட்போன் ஆகும். சாம்சாங் பொருத்தமாட்டில் எளிமையான வடிவங்கள் கொண்டிருப்பதால், மக்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

டிஸ்பிளே:
இதன் டிஸ்பிளே டிஸ்பிளே 5.8 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.(1440-2960) ஏஎம்ஒஎல்இடி விடியோ பிக்சல் கொண்டவை. கேலக்ஸி எஸ்8 குவால்காம்ää ஸ்னாப்ட்ராகன் 835 எஸ்ஒசி மற்றும் சாம்சாங் இஎக்ஸ்வைய்என்ஒஎஸ் 8895 எஸ்ஒசி மூலம் இயங்குகிறது.

கேமரா:
கேலக்ஸி எஸ்8 பின்புற கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை.முன்புற கேமரா 8பிக்சல் கொண்டவை, போட்டோ மற்றும் விடியோ மிகத் துள்ளியமாக எடுக்கும் திறன் கொண்டவை. மற்ற மொபைல்களை விட அதிக தொழில்நுட்பங்களை கொண்டவையாக இருக்கிறது.

பேட்டரி மற்றும் சேமிப்பு:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது மற்றும் 64ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇமேலும் 256 மெமரி வரை நீட்டிப்பு ஆதரவு கொண்டவை இதன் 3000 எம்ஏஎச் மற்றும் 3500எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் .

ஜியோ மற்றும் சாம்சாங் கேலக்ஸியின் எஸ்8 ஆபர்;:
தற்போது வந்துள்ள சாம்சாங் கேலக்ஸியின் எஸ்8 என்ற மொபைல் வாங்கினால், அதனுடன் ஜியோ சிம் இணைக்க வேண்டும். மேலும் ஜியோ தனது அதிரடி ஆபரை அறிவித்துள்ளது, அதாவது 448ஜிபி டேட்டா அடுத்த 8மாதங்களுக்கு பயன்படும் வகையில் ஒரு திட்டத்தை அமைத்துள்ளது. இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா தரவு வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேட்டா ஆபர் சாம்சாங் கேலக்ஸியின் எஸ்8 மற்றும் சாம்சாங் கேலக்ஸியின் எஸ்8 ப்ளஸ்க்கு மட்டுமே தற்போது பொருந்தும்.

மேலும்படிக்க; சிறந்த 5 அங்குல ஸ்மார்ட்போன்கள்:
சிறந்த 5 அங்குல ஸ்மார்ட்போன்கள்:


Click it and Unblock the Notifications