ரூ.2,639-க்கு கிடைக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன்.!
4ஜி பீச்சர் போன் 512எம்பி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் 4ஜிபி நினைவகத் திறன் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.!
லைஃப் ஸ்மார்ட்போன் பிராண்டின் கீழ் வரும் இந்த 4ஜி பீச்சர் போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, இந்திய மொபைல் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன் மிகப் பெரிய வரவேற்ப்பை பெறும் என அந்நிறுவனம் கூறுயுள்ளது.
இந்த 4ஜி பீச்சர் போன் பொதுவாக குவால்காம் 205 செயலி கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது புதிய சலுகைகள் அறிவித்த வண்ணம் உள்ளது.

ஸ்ப்ரெட்ரோம்:
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி பீச்சர் போன் ஸ்ப்ரெட்ரோம் செயலியை கொண்டுள்ளது,அதன்பின் குவால்காம் 205 போன்றவை இவற்றுள் அடக்கம்.

டிஸ்பிளே:
இந்த போன் 2.5-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும்எனக் கூறப்படுகிறது. மேலும் விஜிஏ கேமரா இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது, வீடியோ கால் போன்ற அம்சத்திற்க்கு இவை சிறப்பாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

512எம்பி ரேம்:
4ஜி பீச்சர் போன் 512எம்பி ரேம் கொண்டுள்ளது, அதன்பின் 4ஜிபி நினைவகத் திறன் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பேட்டரி:
2000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றுள்ள பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இவற்றின் விலைப்பொறுத்தமட்டில் ரூ.2,369ஆக உள்ளது, ஜிஎஸ்டியின் செயல்பாட்டினால் இந்த விலை நிர்ணயம் ஏற்ப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications