இந்தியா : அட்டகாசமான நோக்கியா 6 பிளாஷ் முன்பதிவு தொடங்கியது.!

By Prakash
|

நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அட்டகாசமான நோக்கியா
6 பிளாஷ் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று தொடங்கியது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவுகள் அமேசான் வலைதளத்தில் தொடங்கியுள்ளது. நோக்கியா 6 பொருத்தவரை மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனம் தெரிவித்தது என்னவென்றால் இப்போது முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி நோக்கியா 6 பிளாஷ் விற்ப்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் விலைப் பொருத்தவரை ரூ.14,999ஆக உள்ளது. இதன் அறிமுக சலுகையாக அமேசான் வலைதளத்தில் ரூ.1000 கேஷ்பேக் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஒஎஸ் செயலி இடம்டபெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

கைரேகை ஸ்கேனர்:

கைரேகை ஸ்கேனர்:

நோக்கியா 6 பிளாஷ் பொருத்தவரை 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கைரேகை ஸ்கேனர் இவற்றில் இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3ஜிபி ரேம் ;

3ஜிபி ரேம் ;

இக்கருவி 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது, அதன்பின்பு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றில்உள்ளது, பல்வேறு இணைப்பு சாதனங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

இதன் கேமரா வடிவமைப்பில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது, நோக்கிய 6 பிரைமரி கேமரா பொருத்தவரை 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது, அதன்பின்பு செல்பீ கேமரா 8மெகாபிக்சல் ஆக உள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

நோக்கிய 6 பிளாஷ் 3000எம்ஏச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி கொண்டுள்ளது, இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Registrations for Nokia 6 Flash Sale starts Today : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X