Home
Mobile

ரெட்மி 7 மற்றும் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை?

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.

சியோமி நிறுவனம் இந்தியாவில் அதன் ரெட்மி 7 மற்றும் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

ரெட்மி 7 மற்றும் ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை?

மேலும் இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம். குறிப்பாக டூயல் ரியர் கேமரா அம்சங்கள் மற்றும் ஏஐ-எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் வெளவந்துள்ளது இந்த
ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.

ரெட்மி 7 அம்சங்கள்:

ரெட்மி 7 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (720x1520 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராயடு 9 பை
ரேம் : 2ஜிபி/3ஜிபி
மெமரி: 32ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி கேமரா
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார். வைஃபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ

ரெட்மி 7 விலை:

ரெட்மி 7 விலை:

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி 7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.

ரெட்மி 7 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி அமேசான், மி.காம் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு வரும். குறிப்பாக நீலம், கருப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ரெட்மி வ்யை3  அம்சங்கள்:

ரெட்மி வ்யை3 அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (720x1520 பிக்சல்)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி
இயங்குதளம்: ஆண்ட்ராயடு 9 பை
ரேம் : 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
ரியர் கேமரா: 12எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி கேமரா
செல்பீ கேமரா: 32எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக், கைரேகை சென்சார். வைஃபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஏஐ, எச்டிஆர் ஆதரவு.

ரெட்மி வ்யை3  விலை:

ரெட்மி வ்யை3 விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.

ரெட்மி வ்யை3 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 30-ம் தேதி அமேசான், மி.காம் போன்ற வலைதளங்களில் விற்பனைக்கு
வரும். குறிப்பாக நீலம், கருப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Redmi Y3, Redmi 7 launch highlights: Price starts from Rs. 7,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X