Home
Mobile

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

சியோமி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவருகின்றன. அதேபோல் இந்நிறுவனத்தின்
ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது.

ரெட்மி நோட் 10 சீரிஸ்

இந்நிலையில் சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகமாகுமா என்ற கேள்விக்குபதில் கிடைத்துள்ளது. அதாவது சியோமி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மனு குமார் ஜெயின் ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்திய வெளியீட்டுநிகழ்வில் ரெட்மி பிராண்டு டிவிக்களின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் தகவை சூசகமாக தெரிவித்தார்.

எந்தெந்த மாடல்கள்

ஆனால் ரெட்மி டிவியில் எந்தெந்த மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்பது குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.மேலும் ரெட்மி நிறுவனம் இதற்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்த ரெட்மி மேக்ஸ் 86-இன்ச் ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்களைப்பார்ப்போம்.

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் ஆனது எல்இடி-backlit எல்சிடி பேனல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 3840 × 2160 பிக்சல் தீர்மானம் (4கே), 120Hz refresh rate, 178° viewing angle, எச்டிஆர், எச்டிஆர்10, எச்டிஆர்10+, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

குவாட்-கோர் சிபியு

குவாட்-கோர் சிபியு

இந்த ரெட்மி மேக்ஸ் ஸ்மார்ட் டிவியில் குவாட்-கோர் சிபியு (ARM Cortex-A73), ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி1 ஜிபியு சிப்செட் வசதிஇடம்பெற்றுள்ளது. மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி
மாடல்.

Xiao Ai வாய்ஸ் அசிஸ்டெண்ட்

குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி MIUI (TV 3.0) இல் இயங்குகிறது. இது Xiao Ai வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் பல்வேறுஆதரவுகளை கொடுக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 12.5Wஅவுட்புட்-ஐ வழங்குகின்றன.

 5.0, 2 x யூ.எஸ்.பி டைப்-ஏ

வைஃபை, புளூடூத் 5.0, 2 x யூ.எஸ்.பி டைப்-ஏ போர்ட்கள், ஏவி, மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைகொண்டுள்ளன இந்த ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 ஆனது ஒரு MEMC வசதியைக் கொண்டுள்ளது. இது எ

86-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி மாடல் ஆனது ஒரு MEMC வசதியைக் கொண்டுள்ளது. இது எஸ்டி முதல் எச்டி வரை இருக்கும் உள்ளடக்கத்தை மாற்ற அனுமதிக்கும். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.91,400-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Smart TV May Launching Soon in India: Here the Details!: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X