நம்பமுடியாத பட்ஜெட் விலையில் டூயல் கேம் உடன் ரெட்மீ எஸ்2.!

விற்பனைக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலைப்பாட்டில், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது அறிமுகம் ஆன அதே நாளில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அர

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ Y2 ஆனது, இந்தியாவில் ரெட்மீ எஸ்2 ஆக வெளியாகிறது. செல்பீ கேமராவில் அதிக கவனம் செலுத்தியுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 7 அன்று நடக்கும் ஒரு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விற்பனைக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் நிலைப்பாட்டில், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது அறிமுகம் ஆன அதே நாளில் விற்பனைக்கு வாங்க கிடைக்கும் என்று அர்த்தம்.

ரெட்மீ எஸ்2 தான் என்பது உறுதியாகியுள்ளது.!

ரெட்மீ எஸ்2 தான் என்பது உறுதியாகியுள்ளது.!

அமேசானின் பட்டியலில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ராகன் செயலி, எல்இடி லைட், இரட்டை பின்புற கேமரா, கைரேகை சென்சார் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளதால் வெளியாகப்போவது, ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனின் இந்திய மாறுபாடான ரெட்மீ எஸ்2 தான் என்பது உறுதியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வமான விலை.!

அதிகாரப்பூர்வமான விலை.!

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மாட்போனின் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மாடல் ஆனது சுமார் ரூ.10,600/-க்கும், மறுகையில் உள்ள 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மாடல் ஆனது ரூ.13,700/-க்கும் அறிமுகம் ஆகலாம். இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வமான விலை ஜூன் 7-ல் அறியவரும்.

ஆண்ட்ராய்டு-அடிப்படையிலான MIUI 9 கொண்டு இயங்கும்.!

ஆண்ட்ராய்டு-அடிப்படையிலான MIUI 9 கொண்டு இயங்கும்.!

அம்சங்களை பொறுத்தவரை, ரெட்மீ எஸ்2 ஆனது, சீனாவில் அறிமுகம் ஆன ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனின் அதே அம்சங்களை தான் கொண்டுருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதாவது இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்டிருக்கும், ஆண்ட்ராய்டு-அடிப்படையிலான MIUI 9 கொண்டு இயங்கும்.

இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது.!

இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது.!

ஒரு 5.99 அங்குல எச்டி+ (720x1440 பிக்ஸல்) டிஸ்ப்ளே கொண்டுள்ளதுடன் இது 70.8 சதவிகிதம் NTSC வண்ண வரம்பையும் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 625 SoC உடனாக 4ஜிபி அளவிலான ரேம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மாட்ர்ட்போன், ஒரு 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் இரண்டாம்நிலை சென்சார் என்கிற இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டு உள்ளது.

முன்பக்க HDR மற்றும் ஃபேஸ் அன்லாக்.!

முன்பக்க HDR மற்றும் ஃபேஸ் அன்லாக்.!

இதன் செல்பீ கேமரா ஆனது AI போர்ட்ரெய்ட் முறை, AI ஸ்மார்ட் பியூட்டி, முன்பக்க HDR மற்றும் ஃபேஸ் அன்லாக் போன்ற ஆதரவு அம்சங்களுடன் கூட ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் ஆக உள்ளது. இது ஒரு மென்மையான லைட் ஃபிளாஷ் தொகுதியை கொண்டுள்ளது. முன்னர் குறிப்பிட்டபடியே இது இரண்டு சேமிப்பு விருப்பங்களின் கீழ் - 32 ஜிபி மற்றும் 64 ஜிபி - வெளியாகும்.

3080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.!

3080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.!

இரண்டுமே மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக (256 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய ஆதரவை வழங்கும். மேலும் இந்த தா ரெட்மீ எஸ்2 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் வி4.2, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஜாக், மற்றும் மைக்ரோ- யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது மற்றும் ஒரு 3080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Redmi S2 India Variant, Redmi Y2, Will Be an Amazon India Exclusive. Read moere about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X